CPIM ன் கட்சியின் சார்பாக புளியங்குடி சிந்தாமணியில் மே தின கொடியேற்று விழா...
1.5.2025 அன்று தென்காசி மாவட்டம் ,புளியங்குடி சிந்தாமணியில் CPIM ன் கட்சியின் சார்பாக மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது . கொடியேற்றும் நிகழ்ச்சியில் புளியங்குடி நகரச் செயலாளர் எஸ் மாரியப்பன் ,நகர் கமிட்டி உறுப்பினர் தோழர் முருகன் ,நான்காவது கிளைச் செயலாளர் தோழர் ரத்தினம் ,தோழர் செல்லப்பாண்டி மற்றும் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர் .கொடியினை இரண்டாவது கிளைச் செயலாளர் தோழர் காளியப்பன் ஏற்றினார் ..என்றும் மக்கள் பணியில் தாமோதரன் .