வெடி விபத்து
சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்துஅதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்