logo

அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவையிலிருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி விடுவிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு

பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு

0
24 views