பஹல்காம் தாக்குதல் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.
பஹல்காம் தாக்குதல் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ர. சீனிவாசன், சென்னை மாவட்டம்.