தென்காசி மாவட்டம் ,CPIM ன் கட்சியின் சார்பாக ,பஹல்காமில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு கண்ணீர் அஞ்சலி ...
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளின் மிகக் கொடூரமான துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி சுற்றுலா பயணிகளுக்கு ,தென்காசி மாவட்ட CPIM ன் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலியுடன் ஆழ்ந்த இரங்கலை தென்காசி மாவட்ட சிஐடியு தலைவர் அயூப் கான் அவர்களுடன் கட்சியின் தோழர்கள் அனைவரும் சேர்ந்து தென்காசி மாவட்டம் , புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள் .என்றும் மக்கள் பணியில் தாமோதரன் .