logo

ஊத்துக்கோட்டையில் ஹெல்மட் இல்லாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ஊத்துக்கோட்டை
C1 காவல் நிலைய ஆய்வாளர் பிரசன்ன வரதன் அபராதம் விதித்து ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

122
5199 views