logo

CITU தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு ...

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவிலில் 22/04/2025 அன்று CITU சார்பில் வருகிற மே மாதம் 25ம் தேதி 2025 அன்று நடைபெறும் தொழிற்சங்க மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு தென்காசி மாவட்ட CITU தலைவர் அயூப் கான் தலைமையில் நடைபெற்றது .CITU தோழர்களுடன் தலைவர் அயூப் கான்
உரையாற்றிய தருணம். என்றும் மக்கள் பணியில் தாமோதரன் .

103
2150 views