ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்இறந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனத் தகவல்