logo

*திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல்

*திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.தெய்வம் அவர்கள் வழிகாட்டுதலின்படி இன்று (21.04.2025) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.ஈஸ்வரி அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் சைபர் கிரைம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு I930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*

2
77 views