திருச்சியில் ஆழ்வார் தோப்பில்
தமுமுக நிர்வாகிகள் மீது காவல்துறை முன்னிலையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்ப
திருச்சியில் ஆழ்வார் தோப்பில்
தமுமுக நிர்வாகிகள் மீது காவல்துறை முன்னிலையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
திருச்சியில் சமூகவிரோதிகளுக்கு உடன் காவல்துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது ,
தமுமுக மாவட்ட செயலாளர்
தாக்கப்பட்டு 12 மணி நேரம்
ஆகியும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவில்லை, உவைஸ் அவன் கூட்டாளிகள் பாவா என்கிற முஸ்தாக், டான் இக்பால்...
இந்த சமூக விரோத கும்பல்களால் பல்வேறு சமூக விரோத செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்,
அனைத்திற்கும் காவல்துறை பணம் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. என்று அங்கு இருக்கும் மக்கள்கள் கூறுகிறார்கள்