ஆதித்தமிழர்பேரவை சார்பாக கம்பத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
135 வது பிறந்தநாளை முன்னிட்டு
தேனிதெற்குமாவட்ட
ஆதித்தமிழர்பேரவை சார்பாக கம்பம் மெயின் ரோட்டில்
அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அவர்களின்
திருஉருவப் படத்திற்கு மாவட்டத் தலைவர் அதியர்மணி தலைமையில்
மலர்தூவி மரியாதைசெய்து
புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோட்டைகுருமுருகன்,
தொழிலாளர் பேரவைசெயலாளர் சின்னமுருகன், நகர பொறுப்பாளர் சுரேஷ்பாபு
நகர அமைப்பு செயலாளர் தனசேகர்,
இளைஞரணி பொறுப்பாளர்
விக்னேஷ் மற்றும்
சுருளி, ராமர், மாணிக்கம், பகவதி, ராஜசேகர், கருப்பையா, சின்னமுனியாண்டி, முருகன்,
சபரி, மணி, வைரம்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.