தமிழ்நாடு அரசின் ,ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் சட்டமானது ...
இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் 8. 4 .2025 அன்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் அம் மசோதாக்கள் சட்டமானது என தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது .ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமலேயே 10 மசோதாக்களை சட்டமாக இயற்றி காட்டியுள்ளார் திராவிட நாயகர் அவர்கள் .இந்த வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பின் 415 பக்க நகல் அரசு இதழில் வெளியிடப்பட்டது .நன்றி DMK IT WING.