அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாககொண்டாடிட வேண்டுமென DMK தலைமைக் கழக அறிவிப்பு...
வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பாரத ரத்னா ,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை அனைத்து மாவட்ட கழக அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்று சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடிட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகம் அறிவித்துள்ளது .நன்றி DMK IT WING.