logo

கேரள மாநிலத்தில் CPIM ன் அகில இந்திய பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய
பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு வருகை தந்த தோழர்.எம்.ஏ. பேபி அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

4
444 views