logo

தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சமூக செயல்பாட்டு உரிமைகள் அமைப்பு (TSRO) சார்பாக நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் கணேசன், செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் முன்னிலையில்
ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தேனி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக குணசேகரன், பெருமாள், விஜயன், மாரிச்சாமி, மஞ்சுளாதேவி, ரூபாவதி, மாரியம்மாள், அன்புச்செல்வி, சாந்தி, சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


22
5474 views