ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி தரைப்பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்ப்பு சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு.