
கையில் கத்தி மட்டும்தான் இல்லை வழக்கறிஞருக்கு பகிரங்க கொலை மிரட்டல்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் ஆங்காங்கே பல கொலை கொள்ளை கற்பழிப்பு என்று பரவலாக நடந்து வருகிறது சட்டம் ஒழுங்கு தன்னுடைய நேரடி கண் பார்வையில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் கண்ணாடி போட்டும் தெரியவில்லையா என சமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ராஜேஸ்வரி நகர் மூணாவது தெருவில் சாக்கடை அமைக்க அரசு அதிகாரிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அங்கே சிலர் தற்போது சாக்கடை செல்ல வேண்டிய பாதையில் குடிநீர் தண்ணி சென்று கொண்டிருக்கிறது மேலும் மின்சார கம்பங்கள் இருக்கின்றன அவை மின்சார சட்ட விதிப்படி 1.5 மீட்டர் வரையிலும் கால்வாய் போன்றவற்றை அமைக்க கூடாது என்று சட்டமே இருக்கிறது அவை எல்லாம் சத்தமே இல்லாமல் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் அனுமதி அளித்ததோடு மட்டும் இல்லாமல் இதை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் வீடு புகுந்து சுமார் மாலை 6:30 மணி அளவில் அதிகாரிகள் உடன் 30-க்கும் மேற்பட்ட அடியார்கள் பகிரங்க கொலை மிரட்டல் மட்டும் அல்லாமல் நீ இந்த இடத்திலே இருக்க முடியாது சட்டப்படி நீ வீடு கட்டுனியா முன்னாடி பின்னாடி எல்லாம் இடம் விட்டு இருக்கியா எங்கிருந்து வர உனக்கு இவ்வளவு திமிரு நாங்க நினைச்சா உன்னையும் இந்த தெருவையும் ஒட்டுமொத்தமா காலி பண்ணிடுவோம் கால்வாய் அப்படித்தான் போடும் அதுல தான் குடிநீர் தண்ணியும் போகும் மின்சாரமும் அதுல தான் போகும் நீ இருந்தா செத்தா சாவுங்க எங்களுக்கு என்ன எவன் வந்தாலும் எங்களை ஒண்ணும் புடுங்க முடியாது பாத்துக்கோ நீ வழக்கறிஞராக இருந்து என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்களாம் மாலை 6:30 மணிக்கு மேல் அதிகாரிகள் புகார்தாரர் வீட்டுக்கு நேரடியாக சென்று விரட்டியது அப்பகுதியில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது BDO AE போன்ற அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர் மாவட்ட ஆட்சியருக்கு இதில் பங்கு உண்டு போல 300 மீட்டர் கால்வாய்க்கே இவ்வளவு மிரட்டும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் துணை இல்லாமல் நடக்கும் மாவட்ட ஆட்சியருக்கு எவ்வளவு கட்டிங் போகிறது இதை முதலமைச்சர் இப்பவும் கண்டு கொள்ளவில்லை என்றால் ஆட்சியின் நிலை அபோகதி தான் அடுத்த ஆண்டு என்று போதுமக்கள் விமர்சனம்