ஊத்துக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் முதல் முறையாக ஆணழகன் போட்டி வெகு விமர்சியாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி எஸ் ரேவந்த் குமார் மாநில நடுவர் எஸ் விஜயகுமார் சவுத் இந்தியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போ போட்டியானது 25 பிரிவுகளாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேஷனல் அமைச்சூர் அசோசியேசன் நடுவர்கள் பரிசினை வழங்கினர்