போதை சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வந்தேரி ஆரிய அடிமை அரசு -கலியுக சித்தர் பிருங்கிமலை கோபால் சாமிகள் கண்டனம்
போதை சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வந்தேரி ஆரிய அடிமை அரசு வந்தேறி கூட்டத்திற்கு தடித்தனம் அதிகமாகிவிட்டது. -பிருங்கிமலை கோபால் சாமிகள்
தடை என்கிற பெயரில் நாடகம் மறுபக்கம் படுஜோராக விளம்பரம் வாவ் வந்தேரி நிர்மலாசீத்தாராமன் வாவ்
இந்த ஈன பிறவிகள் மீதும் சூதாட்ட Dream11 மீதும் நடவடிக்கை எடுக்க திராணி இருக்கிறதா வந்தேரி ஆரியமே ?
இப்படி அப்பாவி இளைஞர்களை சூதாட்டத்திற்கும் போதைக்கும் மதுவுக்கும் மாதுவிற்கும் அடிமையாக்கி அவர்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க எத்தனை நாள் உங்கள் திட்டம் பலிக்கும் ஒருநாள் நிச்சயம் உங்கள் கனவுகள் எங்கள் மீது நீங்கள் கட்டி வைத்திருக்கிற அடிமை சங்கலிகளை அறுத்தெறிய்வோம் உங்களை ஓட ஓட விரட்டியடிப்போம் இது எம் சித்தர்கள் மீது ஆணை
கலியுக சித்தன் - பிருங்கிமலை கோபால் சாமிகள் சபதம்
#சூதாட்டம்_ஆரிய_குலத்தொழில் #தமிழக_இளைஞர்களே__விழித்தெழு #Ban_Dream11