தென்காசியில் மாவீரர்கள் பகத்சிங் ,ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு தின CPIM ன் செந்தொண்டர் அணி வகுப்பு நிகழ்ச்சி ...
CPIM ன் 24 வது அகில இந்திய மாநாடு வருகின்ற ஏப்ரல் 2 - 6/2025அன்று மதுரை மாநகரில் நடைபெறுவதையொட்டி ,இன்று தென்காசியில் மாவீரர்கள் பகத்சிங் , ராஜகுரு ,மற்றும் சுகதேவ் ஆகியோரின் நினைவு தின செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .தென்காசி மாவட்ட செயலாளர் தோழர் உச்சிமாகாளி ,தோழர் சுகந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் மற்றும் தோழர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தோழர்களுடன் தாமோதரன் .