logo

சங்கிகளின் சூத்திர மூத்திரக் குடிக்கி CP இராதாகிருஷ்ணனுக்கு பிருங்கிமலை கோபால் சாமிகள் கண்டனம் !

🟠சங்கிகளின் சூத்திர மூத்திரக் குடிக்கியே!

🟩சங்ககாலப் பரிபாடல் முதல்
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் தொடர்ந்து,
கம்பர், சேக்கிழார் காலம் வரை தமிழ்நாடு இருந்தமைக்கு கீழ்கண்ட சான்றுகள் உள்ளது.

⬛இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”---சிலப்பதிகாரம்.
சேரன் செங்குட்டுவன் வடக்கே ஆரிய நாடுகளுக்கு கண்ணகிக்கு கல்லெடுக்கப் போகும் போது, ஆரிய மன்னர்களை எவ்வாறு எதிர்கொள்வது என அமைச்சரவையிடம் கலந்துரையாடும் போது, அமைச்சர் `கடலால் சூழப்பட்ட இந்த நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர் யார்? ` எனக் கூறுவதாக இளங்கோ அடிகள் பதிவு செய்துள்ளார்.

🟥"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்துமின்தவழும் இமய நெற்றியில்விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”-சிலப்பதிகாரம்
சேரன் செங்குட்டுவன் இமய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது அமைவதாக இப் பாடல் கூறுகிறது.

⬛“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லதுகுன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்குன்றமுண் டாகு மளவு.”-பரிபாடல்.

🟥"நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“-தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர்.(11ம் நூற்றாண்டு)

⬛“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை
மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”- கம்பராமாயணம்.
சுக்ரீவன் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் சீதையினைத் தேடி இலங்கை நோக்கிச் செல்லுமாறு கூறும் போது, தமிழ்நாட்டினைக் கடந்து செல்ல வேண்டும் எனக் கூறுவதாக கம்பன் பதிவு செய்கிறார்.

🟥தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடுகாண்பதற்கு மனங்கொண்டார்”-
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்"
மேறகண்டவை சேக்கிழாரின் நாயனார் புராணம்.

🟠வெள்ளையர்கள் இங்கு வந்து ஆண்ட போது, பிரிந்து போன ஆரிய குடும்பத்தின் சங்கமம் என்று தானே பார்ப்பன சங்கிகள் வெள்ளையர்களுக்கு குனிந்து கொடுத்தனர்.

🟠நாக்பூரை நக்கிப்பிழைக்க
தமிழ்நாட்டின் வரலாற்றையும், தமிழர்களையும் இழிவுபடுத்தாதே.

பிருங்கிமலை கோபால் சாமிகள்
#வந்தேரி_ஆரியமே_வெளியேறு

0
66 views