logo

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிக்கு கம்பம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு : கரத்தைப் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

மலேசியாவில் நடைபெறும்
சர்வதேச அளவிலான கராத்தே போட்டிக்கு கம்பம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு : கரத்தைப் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளிலும் ,மலேசியாவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிக்கு கம்பம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வான பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் , கராத்தே பயிற்சியாளர் டாக்டர்.கராத்தே இராமகிருஷ்ணனுக்கு
பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது.நிகழ்வில்
பள்ளியின் முதல்வர் இருதயமேரி,
இருபால் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

5
2481 views