logo

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன்படி தென் தமிழகத்தில் இன்று மழை பெய்கிறது ...

தென்காசி மாவட்டம்,கருவந்தா, சோலைசேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது . தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன்படி இன்றைய தினம் இந்த கிராமங்களில் மழை பெய்துள்ளது .காலையில் இருந்தே மேகக் கூட்டத்தை காண முடிந்தது இதனால் வெப்பத்தில் இருந்து விடுபட்டு மிக குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது .

2
27 views