24 வது அகில இந்திய CPIM மாநாடு நடைபெற உள்ளதால் அதற்கான நன்கொடை நிதி பெறப்பட்டது ...
வருகின்ற ஏப்ரல் 2 -6-2025 இல் , மதுரை மாநகரில் நடக்க இருக்கின்ற 24 வது அகில இந்திய CPIM மாநாடு நடைபெற உள்ளதால் , அதற்கான நன்கொடை நிதி இன்று தென்காசி மாவட்டம் ,கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள பஜாரில் பெற்றுக்கொள்ளப்பட்டது .கலந்து கொண்ட தோழர்கள் பி சுகந்தி ,T கணபதி,V. குணசீலன், M. தங்கம் முருகேசன், P. தர்ம கனி, S. அய்யாதுரை, மதன் சின்னத்தாய்.
இவர்களுடன் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் தோழர் தாமோதரன்.