19 வயது இளைஞர் வெட்டி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே தொடர் கொலைகள் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் லோகேஷ் தந்தை பெயர் ஸ்ரீனிவாசன் என்று இளைஞரை நார்த்தவடா கிராமத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலை காவல்துறையினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இது போன்று சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க காவல்துறையினர் இரவு ரோந்து பணி தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்