உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (19.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள். ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கை மனுகளை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.