logo

தனியார் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வாளகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

26
1308 views