logo

அரக்கோணம் தகோலத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டை புகழ்ந்து பேசிய அமித்ஷா

🎯 தமிழர்களின் *பாரம்பரியம்* மற்றும் *கலாச்சாரம்* இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது.

🎯 பிரதமர் *மோடி* தலைமையிலான ஒன்றிய அரசு *தமிழுக்கு* எப்போதும் *முக்கியத்துவம்* அளித்து வருகிறது.

-அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிறுவப்பட்ட தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

9
689 views