நெய்வேலி: திமுக கழக தலைவர் அவர்களின் முன்னிலையில் 5000+ மாற்று கட்சியினர் அக்கட்சியில் இணையும் விழா
திமுக கழக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் ( தமிழ்நாடு முதலமைச்சர் ) அவர்களின் முன்னிலையில் , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு சபா.ராஜேந்திரன் தலைமையில் நெய்வேலியில் உள்ள மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாற்று கட்சியினர் 5000 மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர், மற்றும் நெய்வேலியில் பல உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் அவர்கள், .