ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு & செயற்குழு கூட்டம்
எனது அன்பிற்கினிய குடும்ப உறவுகளை அனைவருக்கும் அன்பான இரவு வணக்கங்கள்......பற்றுடன் கூடிய நமது இணைய வழி கூட்டத்தின் வழியாக நமது சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டமானது வருகின்ற 14-05-2025 புதன்கிழமை என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபல்லிபுரம் கடற்கரையில் காலை 9.30 மணிமுதல் நடைபெறும் அதுசமயம் அனைத்து நமது குடும்ப உறவுகளும் தவறாமல் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டப்படுகிறது........
தோழமையுடன்
M.கார்த்திகேயன்
*மாநில தலைவர்*
செல்.9443916341