
இன்றைய செய்திகள்
*இன்றைய தலைப்புச் செய்திகள்..!*
🗞️ விவசாய மின் இணைப்புகளை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
🗞️ தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
🗞️ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் கடலூரில் கள ஆய்வு.
🗞️ அண்ணாமலை மத்திய அரசிடம் நிதி பெற்று தர முடியுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்
🗞️ அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை-எடப்பாடி பழனிசாமி
🗞️ இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு இன்று தொடக்க விழா.
🗞️ சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்க என்ன திட்டம் உள்ளது? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.
🗞️ எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.கார்கே குற்றச்சாட்டு.
🗞️ அதிகாரத்தை அடைவதற்கு ஆங்கிலமே மிகப்பெரிய ஆயுதம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு.
🗞️ அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் பனாமா ஹோட்டலில் அடைப்பு.
🗞️ இத்தாலியில், மீண்டும் உயிர்பெற்று எரி குழம்புகளை கக்கும் எட்னா எரிமலை
🗞️ சாம்பியன்ஸ் டிராபி தொடரை வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா.
🗞️ அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாக உள்ளது-மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்