logo

தாம்பரம் ஜிம்ஆ மசூதியில் 20.2.2025 வியாழன் கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றத

தாம்பரம் ஜிம்ஆ மசூதியில் 20.2.2025 வியாழன் கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முத்தலாக் திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்ததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுதல்,

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 27.2.2025 ஆம் தேதி வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது,

மற்றும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் கொண்டனர் . தாம்பரம் ஜிம்ஆ மசூதிக்கு வருகை அந்த ஜமாத்தின் அனைவருக்கும் நன்றி இந்த.

அன்புடன் :
எம்.கே.நாகூர் கனி தாம்பரம் ஜிம்ஆ பள்ளிவாசல் தலைவர், முன்னாள் தாம்பரம் நகரமன்ற உறுப்பினர்.

135
7174 views