logo

*இன்றைய தலைப்புச் செய்திகள்..!* 🗞️ வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் 🗞️டெல்லி முதலமைச்

*இன்றைய தலைப்புச் செய்திகள்..!*

🗞️ வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம்

🗞️டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா.

🗞️ இந்தி படிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிப்பது கட்டாயம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு.

‣ பாலியல் புகார்களை முன்வைத்து அரசு மீது எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புவதாக-அமைச்சர் ரகுபதி கண்டனம்

🗞️ ஐபோன் 16E என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

🗞️ ஒன்றிய அரசு பெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிதி கோரிய தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் மீண்டும் வஞ்சிப்பு.

‣ மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி என்று தர்மேந்திர பிரதான் கூறுவது சர்வாதிகார மனப்பான்மை-கே.பி.முனுசாமி

🗞️ சென்னையில் தொழிற்சாலையை அமைக்கிறது ஜப்பானின் முராட்டா நிறுவனம்-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்.

🗞️ இலங்கை நீதிமன்றத்தில் பிரபல தாதா சுட்டுக்கொலை ராணுவ வீரர் கைது.

🗞️ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தேர்தலில் போட்டியிடாத சர்வாதிகாரி என டிரம்ப் விமர்சனம்.

🗞️ சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி

25
1642 views