logo

புதுதில்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் கண்காட்சியில் வெளிநாட்டவர்களை கவர்ந்த தோடா துணி வகைகள்.

கோவை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை கோயம்புத்தூர் சார்பாக சிறுமுகை சரகம் கே.1317 ஆலாங்கொம்பு தேவாங்கா சங்கத்தின் சார்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கைத்தறி கண்காட்சி புது தில்லியில் பாரத் டெக்ஸ் 2025 பிரகதி மைதானத்தில் 14/02/2025முதல் தொடங்கி 17/02/2025 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அது சமயம் ஹால் கள் அமைத்து மென் பட்டு,கோரா காட்டன்,கோவை காட்டன்,நெகமம் காட்டன் மற்றும் தோடா துணிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் ஊட்டி தோடா துணிகள் வெளிநாட்டவர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தோடா துணி வகைகளை வாங்கி மகிழ்ந்தனர்.

5
314 views