logo

புதுதில்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் 2025 ல் சிறுமுகை சரகம் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறது.

கோவை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை கோயம்புத்தூர் சார்பாக சிறுமுகை சரகம் கே.1317 ஆலாங்கொம்பு தேவாங்கா சங்கத்தின் சார்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்கள் புது தில்லியில் பாரத் டெக்ஸ் 2025 கைத்தறி புடவைகள் கண்காட்சி பிரகதி மைதானத்தில் 14/02/2025முதல் தொடங்கி 17/02/2025 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அது சமயம் ஹால் கள் அமைத்து மென் பட்டு,கோரா காட்டன்,கோவை காட்டன்,நெகமம் காட்டன் மற்றும் தோடா துணிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் ஆலாங்கொம்பு தேவாங்கா சங்கம் சி ஹெச் 1317,ஓம் சிவ சக்தி சங்கம் சி.ஹெச் 128, சென்னம் பாளையம் கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சி.ஹெச் 105,சக்தி சொசைசைட்டி சி.ஹெச் 169,அன்னூர் அம்மன் மகளிர் சி.ஹெச் 118
கைத்தறி சொசைட்டி கள் கலந்து கொண்டுள்ளனர்.

10
529 views