logo

டெல்டா மாவட்டங்களிலேயே மிகச்சிறந்த 38 வருடம் பழமை வாய்ந்த மருத்துவமனை...!!!

தஞ்சை மாவட்டம் சிவாஜி நகரில் அட்லாப்ஸ் தியேட்டர் எதிரே அமைந்திருக்கும் மருத்துவமனை தான் AKC NURSING HOME. இங்கு அதிக பட்சமகப்பேறு சுக பிரசவமாகவே இருக்கிறது என தலை நிமிர்ந்து சொல்லும் மருத்துவமனை ஊழியர்கள். எவ்வளவு தீவிர சிறுநீரக பிரச்சனைகளையும் திறன்பட கையாண்டு எளிய உணவு கட்டுபாட்டுடன் குணப்படுத்துகின்றனர் என கூறும் மக்கள். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களே அதிகம் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர் எனக்கூறும் அக்கம்-பக்கத்தினர். நிறைய மருத்துவமனைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வைத்து சிகிச்சை அளிக்கும் இந்த காலத்தில் சமூக நலன் கருதி இயங்கி வருகிறது இந்த AKC மருத்துவமனை. தஞ்சை மாவட்ட மருத்துவக்கல்லூரியின் ஓய்வு பெற்ற சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் T. இராஜேந்திரன் தலைமையில் இயங்கும் AKC மருத்துவமனையான இங்கு 24 மணி நேரமும் இரத்த பரிசோதனை மையம், இரத்த வங்கி மற்றும் மருந்தகம் உள்ளதால் எந்நேரமும் இரத்தம் பரிசோதனை, இரத்தம் கிடைக்கும் வசதி மற்றும் தேவையான மருந்துகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனிவான மற்றும் பணிவான துணை மருத்துவர்கள் செவிழிய்ர்கள் மூலம் 24 மணி நேரமும் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை வழங்குகின்றனர்.

MRM மாநில துணை தலைவர் நேரடி அனுபவம்
செய்திகளுக்காக
நாகை அபிராமி

11
1550 views