logo

தெரு நாய் கடித்ததில் 8வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

தெரு நாய் கடித்ததில் எட்டு வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுரம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி திருவாய்பாடி பகுதி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் சத்யா அவரது மகன் லித்தின் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார் தெரு நாய் கடித்ததில் பலத்த காயமடைந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி கொடுத்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். பொன்னேரி நகராட்சியில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்களும் சிறுவர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

4
1737 views