logo

கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு ஒன்றியம் சார்பாக கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிமுக கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது

விழாவில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் 76 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
விழாவில் விருத்தாசலம் நகர தலைவர் அருள் ஜோதி, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தலைவர் பரமசிவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைக் சிறப்பித்தனர்
நிகழ்ச்சி ஏற்பாடு விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் ஆர் சங்கர்

65
3178 views