குடியரசு தின விழா
இன்று நடைபெற்ற 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வேளாண் துறை சிறந்த பணியாளருக்கான விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு பிரபு சங்கர் அவர்களிடமிருந்து விருதினை திரு சுதாகர் பெற்றுக்கொண்டார்.