logo

BJP நாகை மாவட்டம், போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் இளைஞர்களுக்கு

நாகை மாவட்டம் திட்டச்சேரி கிராமத்தில் இளைஞர்கள் ஒரு சிலர் வழிகேட்டில் சென்று கொண்டு இருப்பதால் பிரச்சாரம் BJP மாவட்ட தலைவர்
( ஆன்மீக பிரிவு) G.கஜேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கும் ஒரு சில இளைஞர்களுக்கும் அறிவுரை வழங்கினார் போதையால் சீரழிய வேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் போதையின் பக்கம் செல்லாதீர்கள் என அறிவுரை வழங்கினார் அது மட்டுமின்றி சமூகம் சார்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார் இளைஞர்கள் அறிவுரையை கேட்டு மகிழ்ந்தனர் விரைவில் போதைப் பொருளை விழிப்புணர்வு பிரச்சாரம் பிஜேபி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர்

BJP நாகை மாவட்டம்

7
3400 views