விருத்தாசலம் தெற்கு ஒன்றியம் தலைவர் தேர்தல் விழா
கடலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழா நடைபெற்று விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவராக ஆர் சங்கர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமை மாவட்ட தலைமை அனுமதியுடன் தேர்தல் நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் கே.ஆர்.விநாயகம்.தேர்தல் பார்வையாளர் சரவணன்.முன்னால் மாவட்ட தலைவர் வேட்டகுடி எழிலரசன்.முன்னால் ஒன்றிய தலைவர் தங்க வெங்கடேசன்.செல்வபாலமுருகன்.விருத்தாசலம் நகர புதிய தலைவர் அருள் ஜோதி.கல்கி.செந்தில்.கணேஷ்.குப்பநத்தம் கிளை தலைவர் பாக்கியராஜ்.மற்றும் நாகராஜ்.செல்வமுருகன்.விஸ்வநாதன்.வேட்டகுடி கிளை தலைவர் செல்வம் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்