logo

ஈரோடு மாநகராட்சி, பெரியார் நகர ’E’ பிளாக் குடியிருப்பு பகுதியில் குடிநீர் அமைக்கும் பணியிணை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாநகராட்சி, பெரியார் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ‘E’ பிளாக் குடியிருப்பு பகுதியில் குடிநீர் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்சுரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மரு.மனீஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் பலர்ரும் கலந்துக் கொண்டனர் .

29
10866 views