திருப்பூரில் மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரண்ட் லைன் அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.