logo

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு
சங்கத்தின் தலைவர் K. பொன்ராஜ் அவர்கள்
தினசரி காலண்டர் கொடுத்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் 🌹

4
3838 views