logo

Tirupathur Municipality blocks water bodies by dumping garbage

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி நிர்வாகம் திருப்பத்துறை சுற்றியுள்ள நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கால்நடை இறைச்சி கழிவுகள் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை கொட்டி நீர் நிலைகளை மூடுவதால் ஏரிகளை நம்பி உள்ள பாசன விவசாயிகளும் ஏரியை குடிநீர் ஆதரமாக பயன்படுத்தும் மக்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்

0
22 views