logo

M R M TAMIL NADU ,முகவைத் தமிழன் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்களின் ஆலோசனைப்படி இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது நாகை மாவட்டம்

இன்று நடைபெற்ற ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ள சமூக செயல்பாட்டாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மது அருந்திவிட்டு ஆட்டம் போடும் இளைஞர்கள் மத்தியில் நாங்கள் இப்படித்தான் அடுத்த தலைமுறைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக முன் வந்த இளைஞர்கள்

0
0 views