logo

ராகுல் காந்தி ஆட்டம் முடிகிறது.

ராகுல் காந்தி ஆட்டம் முடிகிறது.

அலகாபாத் உயர்நீதிமன்றம், "ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து முடிவெடுக்க மத்திய அரசு முழு அதிகாரம்" பரபரப்பு உத்தரவு.
ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்திருப்பது உறுதியானது.
இதனால்தான் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் வைத்து இருந்தாரோ...
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மற்றொரு நாட்டின் குடியுரிமை வைத்துக் கொண்டு இந்திய தேர்தலில் பங்கு பெறக் கூடாது.
கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்திடம் பொய் சொல்லி தேர்தலில் பங்கு பெற்றார் என்பது உறுதி செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவே உறுதியானது.

7
3093 views