அம்பேத்கரை இழிவுபடுத்திய கிரிமினல் அமித்ஷாவே பதவியை ராஜினாமா செய் ! மக்கள் உரிமை இயக்கம்
👊அமித்ஷா யார்?
🟠 2010 -இல் போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூடு வழக்கில்,முக்கியக் குற்றவாளி.
🟠 அதனால்,குஜராத்தில் தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர்.
🟠 காவல்துறை தேடுதலில் இருந்து தப்பிக்க, மாறு வேடத்தில் 20 நாள்கள் தலைமறைவானவர்.
🟠போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
🟠 துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும், குற்றவாளியாக
சி பி ஐ - யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.
🟠 குஜராத்தை விட்டு வெளியேறி, உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, முசாபர் நகர் கலவரத்தை நடத்திய புகாருக்கு ஆளானவர்.
🟠 சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டிய பேச்சால், உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம், இவரது பரப்புரைக்குத் தடை விதித்தது.
🟠 2002 ல் குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது, ஒரு பெண்ணை உளவு பார்த்த வழக்கிலும் தொடர்பு கொண்டவர்.
🟠அதே ஆண்டில் நடந்த கலவரத்தில் 3000 இஸ்லாமியர் படுகொலைக்கு முதல்வர் மோடியுடன் இவரும் காரணமானவர்,என்று விமர்சித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்.
🟠நீதிமன்றத்தால் "தடிபார்" (ரௌடி) என விமர்சிக்கப்பட்டவர்.
🟠உலகின் பிரபலமான ஊடகவியலாளர் ரானா அயூப் சொன்ன வார்த்தை முற்றிலும் பொருந்தும்.
மோடிக்காக எதையும் தாக்கும் வேட்டை நாய்.
🟠அண்ணல் அம்பேத்கர் பெயரையே உச்சரிக்க அருகதையற்றவர்.
🟠அமித்ஷாவே அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்.