
அலுவலகத்தில் வாடகைக்கு எடுத்து இருந்த தரை தளத்தை காலி செய்ய சொல்லி முத்தரசன் & communist party ஆட்கள் மிரட்டல்
Press Meet:
Complaint from Vishnu Agency - Mrs. Sai Sri Lakshmi
Complaint party : Mutharasan Communist party of India.
Issue: Communist party threatens to vacate the rented property.
திருமதி. Sai sri லக்ஷ்மி அவர்கள் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வாடகைக்கு எடுத்து இருந்த தரை தளத்தை காலி செய்ய சொல்லி முத்தரசன் & communist party ஆட்கள் மிரட்டல், இதன் விஷயமாக கருணை தற்கொலை செய்து கொள்ள ஒப்புதல் தருமாறு குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும், ஆளுனருக்கும் petition போட்டது சம்பந்தமாக பிரஸ் மீட் கொடுத்து கொண்டு இருக்கும் நேரத்தில் கம்யூனிச கட்சியை சேர்ந்த நபர் உள்ளே புகுந்து, வேண்டும் என்றே வன்முறையை உண்டு செய்யும் விதமாக வார்த்தைகளை பிரயோகித்து, 6 மாத வாடகை பெற்று கொண்டுதற்கான ஆதாரம் இருந்தும் வாடகை கொடுக்கவில்லை என்ற பொய்யும் கூறி, உடனே வெளியேறுங்கள் என்று மிராட்டும் காணொலி தான் இது...
கம்யூனிச கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் உங்களால் எங்களை சட்டம் மூலம் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று நேரடியாக மிரட்டியுள்ளார்.
ஒரு supreme Court வழக்கறிஞர் திரு. Farook பிரஸ் meet கொடுக்கும் நேரத்தில் அவரை பகிரங்கமாக வெளியேற்ற முயற்சித்தார், அனைத்து கேமராக்கள் ஆஃப் செய்த உடன் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வாடகைதார்களிடம் பேசி அனைவரையும் கம்யூனிச கட்சி ஆட்களுடன் சேர்ந்து வெளியேறினார்கள் என்று தகவல். இதன் காணொளியை எந்த டிவி சேனல்களில் வர விட மாட்டோம் என்று நேரடி மிரட்டல் விட்டார் என்று தகவல்.
- Supreme court Advocate : Mr. H. Farook