உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் 2வது தமிழக செஸ் வீரர் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பரபரப்பான 14வது சுற்று ஆட்டத்தில் சீன வீரர் டிங் லீரேனை வீழ்த்தி, வெற்றி பெற்றார் தமிழக வீரர் குகேஷ்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு பின், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் 2வது தமிழக செஸ் வீரர் குகேஷ்.